Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
செய்திகள் 2012-09-26
 
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 26
Saturday 29th of September 2012 09:24:42 PM

1820: தக்காளி நச்சுத்தன்மை அற்றது என்பதை கேணல் ரொபர்ட் கிப்பன் என்பவர் அமெரிக்க நியூ ஜேர்ஸி மாநில நீதிமன்றமொன்றின் படிகட்டுகளில் வைத்து பல தக்காளிகளை உட்கொண்டதன் மூலம் நிரூபித்தார்.

1954: ஜப்பானிய கப்பலான [மேலும்]

இயேசுநாதர் தனது சிஷ்யையை திருமணம் செய்தாரா?
Friday 28th of September 2012 12:48:25 PM

இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹா [மேலும்]

கிழக்கில் ஒரு தமிழ் அமைச்சரைக்கூட நியமிக்க முடியாத நிலையில் அரசு! - ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு
Wednesday 26th of September 2012 12:33:00 PM

 

கிழக்கில் 33 சதவீத  தமிழ் மக்கள் இருக்கின்றபோதிலும் அவர்களது அபிலாஷை­களை­யும், தேவைகளையும் நிறை­வேற்­றுவதற்கு ஒரு தமிழ் அமைச்­சரைக்கூட நியமிக்க­ முடியாத நிலையில் அரசு  இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி இன்று தெ [மேலும்]
ஆடைகளைக் களைந்து மஹிந்தவிடம் மண்டியிட்டு துரோகியானார் ஹக்கீம்-ஐக்கிய தேசியக் கட்சி
Wednesday 26th of September 2012 12:31:24 PM

 

"சுயநல அரசியலுக்காக அமைச்சுப் பதவி, பணம், பாது­காப்பு முதலான சொகுசு  வாழ்க்­கையைப் பெற்றுக்­கொண்டு,  கிழக்குவாழ் முஸ்­லிம் மக்கள் அனைவரையும் காட்டிக்­கொடுத்து தமது ஆடைகளைக் களைந்து ஜனாதி­பதி மஹிந்த ராஜபக்ஷ அரசிடம் மண [மேலும்]
சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை இலங்கை சமநிலையில் பேண வேண்டும்
Wednesday 26th of September 2012 12:28:24 PM
இலங்கை – சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை சமநிலையில் பேண வேண்டும் என்று ராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மற்றும் பொது சேவைகள் பீடத்தின் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட இதனைத் தெ&# [மேலும்]
முஸ்லிம்களுக்கு எதிரான திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்: விமல் வீரவன்ச
Wednesday 26th of September 2012 12:26:26 PM
முஸ்லிம்களுக்கு எதிரான திரைடப்படத்தை இலங்கையில் தடை செய்ய வேண்டும் என்று, கட்டிடன நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள் [மேலும்]
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது-நீதிமன்ற நீதவான்
Wednesday 26th of September 2012 12:24:50 PM
எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளள ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை தடுத்து நிறுத்தும் அதிகாரம் தமக்கு இல்லை என கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் தெரிவித்துள்ளார்.அண்மையில் கண்டியில் ஆரம்பமான பல்கலைக்கழக விரிவுர [மேலும்]
சீனாவில் கோவிலில் பிச்சை எடுத்தவர்கள் வேலிச் சிறையில் அடைப்பு
Friday 28th of September 2012 12:51:26 PM

சீனாவில் புத்தர் கோவிலுக்கு வெளியே பிச்சை எடுத்த நபர்களை, பொலிசார் வலுக் கட்டாயமாக வேலிச் சிறையில் அடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவின் ஷாங்காய் அருகே நான்சாங் நகரில் உள்ள புத [மேலும்]

நீங்கள் இதற்கு முன் பேய் ஓட்டுவதைப் பார்த்ததுண்டா?
Friday 28th of September 2012 08:33:37 AM

தென் அமெரிக்காவில் கொலம்பியா நாட்டில் Brother Hermes என்பவர் 25 வருடங்களாக பேய் ஓட்டும் தொழிலை செய்து வருகிறார்.

இவர் குறித்த நபரின் உடல் முழுவதும் கருப்பு மையால் பூசி நெருப்பிற்கு நடுவில்  படுக்க வைக& [மேலும்]

கொஞ்ச மனவருத்தமே!
Friday 28th of September 2012 08:11:12 AM

உன் நினைவினால்
என் நினைவிழந்து
தள்ளாடுகின்றது
உள்ளம்....

உள்ளத்தை 
பறித்த
உன்னிடம் 
உள்ளத்தைப்பற்றி
எப்பிடி கேட்பேன்!!!

உனக்குத்தானே
உள்ளத்தின் 
வலிபற்றி தெரியாது!

மேலும்]

Page 1 2
 
இன்றைய செய்தி - 25, மே 2013 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark