Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
செய்திகள் 2012-09-09
 
அம்பாறை மாவட்டம் ஆளும் கட்சியின் வசம்
Sunday 9th of September 2012 11:00:13 AM
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 92,530 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 83,658 வாக்குகளைப் பெற்று 4 ஆசĪ [மேலும்]

ஆட்சியமைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயார்! சம்பந்தன்
Sunday 9th of September 2012 10:50:21 AM
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆட்சியமைப்பது குறித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பே [மேலும்]
இவ்வளவு பெரிய மரக்கறியினைப் பார்த்ததுண்டா?
Tuesday 11th of September 2012 06:53:21 PM

அன்றாட உணவிற்காக உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டு மனிதனின் ஆரோக்கியத்தை பேணுகின்றன.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மரக்கறிகள் உலகசாத [மேலும்]

திட்டமிட்ட இன அழிப்பில் ஈடுபடும் சிறிலங்கா: சாடுகிறார் குகவரதன்
Sunday 9th of September 2012 10:54:52 AM
வடபகுதியில் தமிழ் மக்களின் குழுமத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டமே அவுஸ்ரேலிய புகலிடப் பயணங்களாகும். இதற்கு தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் ஏமாறாது தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என  ஜனநாயக மக்கள் முன்னணி [மேலும்]
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் - தொகுதிவாரி முடிவுகள் ஒரே பார்வையில்
Sunday 9th of September 2012 10:56:45 AM

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் அனைத்து தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. 
இதுவரை  தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள்-
மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தொகுதி 

ஐக்&# [மேலும்]

கிழக்கில் யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லை ஆட்சியமைக்கப் போவது யார்?
Sunday 9th of September 2012 10:58:43 AM

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 
நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும், அதன் கூட்டணிக் கட்சியான தேச&# [மேலும்]

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 09
Wednesday 12th of September 2012 12:29:28 PM

1791: அமெரிக்க முதல் ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனை கௌரவிக்கும் முகமாக அமெரிக்க தலைநகருக்கு வாஷிங்டன் டி.சி. என பெயரிடப்பட்டது.

1945: சீனாவிடம் ஜப்பான் சரணடைந்தது.

மேலும்]

அடப்பாவமே! இதுக்கெல்லாமா விவாகரத்து செய்வாங்க
Sunday 9th of September 2012 09:11:46 AM

இனிமையாக வாழ்க்கையை தொடங்கும் தம்பதியர் கொஞ்ச நாளிலேயே திருமணத்தை முறித்து விவாகரத்து பெறுகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது என்ன? என்பது குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அī [மேலும்]

வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழணும்
Sunday 9th of September 2012 09:12:10 AM

பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோடி ஒன்று வழமைக்கு மாறாக நீர்தாங்கியின் வடிவில் வீடு ஒன்றினை மிகவும் நேர்த்தியான முறையில் அமைத்துள்ளனர்.

தரை மட்டத்திலிருந்து 21 மீட்டர்கள் உயரத்தில் அமைக்கபĮ [மேலும்]

வியக்க வைக்கும் 3டி ஓவியம்
Sunday 9th of September 2012 09:12:27 AM

வியக்க வைக்கும் 3டி ஓவியம்

இங்கு காணப்படும் 3டி ஓவியமானது பென்சில் மற்றும் கார்பன் மட்டுமே பயன்படுத்தி வரையப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும்]

Page 1 2
 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark