Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
செய்திகள் 2012-09-05
 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு: பிரித்தானிய தமிழர் பேரவை
Wednesday 5th of September 2012 10:18:12 AM
தமிழர் தாயக பூர்வீக நிலத்தைக் கூறுபோட்டு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அபகரித்து, வரலாற்று ரீதியாக பெரும்பான்மையாக இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை தலை கீழாக மாற்றப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், சிங்கள இனவாதி [மேலும்]
நாட்டின் ஜனநாயகம் உயிரிழக்கத் தொடங்கியுள்ளது: ஹேமகுமார நாணயக்கார
Wednesday 5th of September 2012 10:16:48 AM
நாட்டின் ஜனநாயகம் உயிரிழக்கத் தொடங்கியுள்ளதாக மவ்பிம லங்கா கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.ஜனநாயகத்தை கட்டிக் காக்க நாட்டின் அனைத்து இன, மத மற்றும் கட்சிகளைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வ& [மேலும்]
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 05
Sunday 9th of September 2012 09:13:33 AM

1887: இங்கிலாந்தின் எக்ஸ்டர் நகரில் இடம்பெற்ற தீவிபததில் 186 பேர் பலி.

1960: அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி (அப்போது கஸியஸ் கிளே) ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

மேலும்]

இலங்கை வரும் இந்தியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டால் என்னவாகும்?: அமைச்சர் விமல் சீற்றம்
Wednesday 5th of September 2012 10:12:38 AM

இலங்கைக்கு எதிராக தமிழ்நாடு செயற்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், இலங்கைக்கு வழமையாக வருகின்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மீது இங்குள்ளவர்கள் தாக்குதல் மேற்கொண்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை தமிழ்நாட்டு அரசியல்வ& [மேலும்]

பாராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்
Wednesday 5th of September 2012 10:13:50 AM
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் (பாராலிம்பிக்) போட்டியில் இலங்கை வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.இலங்கையைச் சேர்ந்த மாற்றுத் திறனளியான பிரதீப் சஞ்சய என்பவரே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மூன்று மாகாண சபைகளிலும் 59% வாக்குகள் பெற்று ஐமசுமு ஆட்சியமைக்கும்! களனி பல்கலைக்கழகம்
Wednesday 5th of September 2012 10:15:27 AM

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 59 வீத வாக்குகளால் ஆட்சியைக் கைப்பற்றுமென களனி பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு நடத்திய கருத்துக் கணிப்பி [மேலும்]

இவ்வளவு பிரம்மாண்டமான படகு வீடுகளா?
Thursday 6th of September 2012 11:22:26 AM

இந்த படகு வீட்டினை நீங்களும் பார்த்தால் தரையிலின்றி தண்ணீரில் வீடு அமைக்க உங்களுக்கும் தோன்றும்.

மேலும்]

தலையில் இனப்பெருக்க உறுப்புடன் மீன் கண்டுபிடிப்பு
Thursday 6th of September 2012 11:22:44 AM

வியட்நாம் மெகாங் டெல்டா பகுதியில் புதிய இன மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இனவகை ஆண் மீன்களுக்கு வாயின் தாடை பகுதியில் இனப்பெருக்க உறுப்பு 2 செ.மீ. நீளத்தில் அமைந்துள்ளது.

புதிய ப [மேலும்]

ரொம்ப நல்லாவே காதலிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்காரு!
Thursday 6th of September 2012 11:22:59 AM

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாங்குயிங் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஹூ செங்க். இவர் தன் காதலி லி வாங்க் என்பவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என முடிவு செய்தார்.

அதற்காக தன் நண்& [மேலும்]

PRIME MINISTER HARPER CONGRATULATES CANADIAN ATHLETES ON PARALYMPIC BRONZE MEDALS
Thursday 6th of September 2012 07:22:50 PM

OTTAWA – Prime Minister Stephen Harper today congratulated archer Norbert Murphy on his bronze medal in Men’s Individual Compound (W1), and track and field athlete Jason Dunkerley and his guide runner Joshua Karanja on their bronze medal performance in the Men’s 1,500-metre (T11) event at the 2012 Summer Paralympic Games in London .

 

“On behalf of all Canadians, I offer my heartfelt congratulations to Norbert Murphy, Jason Dunkerley and Joshua Karanja on their bronze medal-winning performances today,” said the Prime Minister. “Their success here in London is a testament to the fact that hard work and determination really do pay off.”

 

Norbert Murphy was born in Montréal , Quebec , and resides in Vaudreuil-Dorion , Quebec . He is a three-time Paralympian – having competed in the Sydney 2000 and Beijing 2008 Games – and this is his first Paralympic medal. In 2012, Mr. Murphy won a silver medal at the Stoke-Mandeville International Invitational in England , and a silver at the Czech Target international para-archery tournament in Nové Město nad Metují, Czech Republic.

 

Jason Dunkerley was born in Newtownards , Ireland , and resides in Ottawa , Ontario . He is a four-time Paralympian and this is his fourth Paralympic medal, having won a silver in Sydney , a silver in Athens and a bronze in Beijing . In 2011, Mr. Dunkerley won a silver medal and a [மேலும்]

Page 1 2
 
இன்றைய செய்தி - 22, மே 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark