தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளைப் புலம்பெயர் தமிழர்கள் பலப்படுத்த வேண்டும்!
Sunday 26th of August 2012 11:51:57 AM
அன்பார்ந்த கனடா வாழ் தமிழ் உறவுகளே! கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி இருக்கிறது. வட மாகாண சபைத் தேர்தலை மீள் குடியேற்றம் (சிங்களவர்களும் முஸ்லிம்களும்) கண்ணிவெடி அகற்றுவதில் உள [மேலும்]
இலங்கையின் நீதித்துறைக்கு சுதந்திரம் இல்லை: - சரத் பொன்சேகா
Sunday 26th of August 2012 11:46:45 AM
இலங்கையின் அரசாங்கத்தை தோற்கடிக்க பொது எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய உட்பட்டோர் பங்கேற்ற நிகழ்வு ஒன [மேலும்]
இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகள் பிரயோகம் :
Sunday 26th of August 2012 11:48:26 AM
இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீம்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்]
வடக்கு,கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினருக்கான வீடமைப்புக்கு சீனா 100 மில்லியன் டொலர் நிதியுதவி
Sunday 26th of August 2012 11:42:37 AM
வடக்கு,கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினருக்கான வீடமைப்புக்கு சீனா 100 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளது.சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும், இராணுவ நலன்புரித் திட்டங்களுக்கே இந்த நிதியுதவி அī [மேலும்]
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பேரிடியாக இருக்கும்:
Sunday 26th of August 2012 11:44:34 AM
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் தமிழ் மக்களால் மிக மோசமாகத் தோற்கடிக்கப்படுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஒரு வருடத்துக்கு மு [மேலும்]
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 25
Monday 27th of August 2012 02:07:11 PM
1609: கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி செயற்படுத்திக் காட்டினார்.
1768: ஜேம்ஸ் குக் தனது முதல் நாடுகாண் பயணத்தை ஆரம்பித்தார்.
புகையினால் ஓவியம் வரைய முடியுமா?
Tuesday 28th of August 2012 12:24:33 PM
பிரேசிலைச் சேர்ந்த பெர்னான்டோ டீ லா றொக் என்பவர் தனது வாயினுள் அடக்கியுள்ள புகையினைப் பயன்படுத்தி அற்புதமான ஓவியங்களை வரைந்துள்ளார்.
இவரால் வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் கண்காட்சி ஒன [மேலும்]
செல்லப்பிராணிகள் தங்க ஆடம்பர விடுதி
Tuesday 28th of August 2012 12:24:55 PM
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்களுக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் நிïயார்க் நகரில் `டி பெட் ஓட்டல்' என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி ஒன்றை விரைவில் திறக்க இருக்கிறார்கள்.
மேலும்]
இப்படியும் ஒரு உலக சாதனையா?
Tuesday 28th of August 2012 12:25:26 PM
உலகிலேயே காணப்படும் ஹோட்டல்களில் மிகவும் சிறிய ஹோட்டல் என்ற உலக சாதனையை ஹனேரி எனப்படும் தீவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்று தட்டிச் சென்றுள்ளது.
10,000 மக்களைக் கொண்ட அழகிய தீவின் இயற்கை எழில் கொ [மேலும்]
இலங்கையின் நீதித்துறை அமைச்சர் றவூப் ஹக்கீம் தனது பதிவியை இராஜினாமா செய்வாரா?
Saturday 1st of September 2012 09:24:04 PM
மகிந்தாவின் இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் நடத்திய கோரத் தாண்டவம் மற்றும் கொலைகளின் உச்சம் இனப்படுகொலையின் இரக்கமில்லா எச்சம்.. இவையெல்லாம் இன்னும் மாறாத வடுக்களாக அந்த மண்ணில் எஞ்சி நிற்கின்றன. இவ்வாறான இனப்படுகொலைகளை நடத்தி விட்டு வĭ [மேலும்]