Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
செய்திகள் 2012-08-19
 
பழங்கால 10 சென்ட் நாணயம் ரூ.10 கோடிக்கு ஏலம்
Sunday 19th of August 2012 09:24:51 AM

அமெரிக்காவில் உள்ள ஏலம் விடும் மையம் சமீபத்தில் 10 சென்ட் (10 காசு) நாணயங்களை ஏலம் விட்டனர். இது 1873-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பழங்கால நாணயம் ஆகும். இது ஆச்சரியப்படும் அளவுக்கு தொகையை ஈட்டியது.

இந்த நா& [மேலும்]

இது மீன் என்றால் நீங்கள் நம்புவீர்களா!
Sunday 19th of August 2012 09:25:11 AM

மீன் வகைகளில் ஒன்றானதும், sarcastic fringeheads என்ற பெயரைக் கொண்டு காணப்படுகிறது. மிகவும் ஆழமான பகுதியில் காணப்படும் இந்த மீன் மிகவும் கோபம் கொண்டதாகும். இந்த மீனின் தாக்குதலுக்கு பயந்து ஓடும் அக்டோபஸைக் காணொளியில் காணலாம்.

மேலும்]

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி 500 கோடிக்கு என்ன நடந்தது? - எஸ்எம்.கிருஸ்ணா
Sunday 19th of August 2012 12:02:15 PM

இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா ஒதுக்கிய நிதி பற்றி வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் எழுப்பĬ [மேலும்]

தண்ணீரில் பயணிக்கும் இவை கப்பலா? விண்கலமா?
Sunday 19th of August 2012 09:25:33 AM

ஜப்பானைச் சேர்ந்த Reydzi Matsumoto என்பவர் தண்ணீரில் பயணிக்கும் Himiko என்ற கப்பலை வடிவமைத்துள்ளார். விண்கலம் போன்று தோற்றமளிக்கும் இந்தக் கப்பலானது Sumida ஆற்றுக்கும் Odaiba தீவுக்கும் இடையில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்]

பிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றன கருணா எச்சரிக்கை
Sunday 19th of August 2012 12:13:22 PM

தனது சகோதரியை கிழக்கு மாகாண முதல்வராக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சிறிலங்காவின் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் முரளிதரனுக்கும், கிழக்கு முதல்வர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனுக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரமடைந்துள&# [மேலும்]

சிறிலங்காவில் தமிழ்ஈழ அரசியல்கட்சிகளுக்கு விரைவில் தடை
Sunday 19th of August 2012 12:12:03 PM

பிரிவினையைத் தூண்டும் வகையில் “தமிழ்ஈழம்” என்ற சொல்லைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
மேலும்]

முரளிதரனுக்கும் பிள்ளையானுக்குமிடையில் அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது!
Sunday 19th of August 2012 12:15:05 PM

அமைச்சர் முரளிதரனுக்கும் முதல்வர் பிள்ளையானுக்குமிடையில் அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது சகோதரியை மாகாண முதல்வராக ஆக்கும் பகீரத முயற்சியில் இறங்கியுள்ளார் அமைச்சர் முரளிதரன்.

மேலும்]

நித்தியானந்த ஆசீர்வாதம் - ஆசிரமம் அமைப்பதில் மும்முரம்! நித்தி யாழ்ப்பாணம் வந்து நிச்சயம் தங்குவாராம்.
Sunday 19th of August 2012 12:43:44 PM

வலிகாமம் பகுதியில் நித்தியானந்தாவுக்கு ஆச்சிரமம் திறப்பதற்கு பெண் ஒருவர் அதீத முயற்சிகளில் ஈடுபடுவதாக் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த குறிப்பிட்ட பெண் வெளிநாட்டில் தனது கணவருடன் முரன்பட்டு விட்டு இந்தĬ [மேலும்]

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 19
Monday 20th of August 2012 06:16:46 PM

1944: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மன் படைகளிடமிருந்து பாரிஸ் நகரம் விடுவிக்கப்பட்டது.

1945: வியட்நாமில் ஹோ சி மின் தலைமையிலான வியட் மின்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

1980: சவூதி அரேபĬ [மேலும்]

மிதக்கும் திரையரங்கு மீண்டும் கனடாவில்...!
Tuesday 21st of August 2012 09:15:22 PM

கடந்த ஆண்டு, தனது நூற்றாண்டு நிகழ்வைக் கொண்டாடுமுகமாக, ரொறன்றோ துறைமுக அதிகார சபை அறிமுகப்படுத்திய மிதக்கும் திரையரங்குக்குக் கிடைத்த பெரும் வரவேற்பையடுத்து, இந்த வருடமும் மிதக்கும் திரையரங்கு படக் காட்சிகளை ஆரம்பித்துள்ளது. லேக் ஒன்றா [மேலும்]

Page 1 2
 
இன்றைய செய்தி - 21, மே 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark