Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
செய்திகள் 2012-08-02
 
டொரோண்டோ வீதிகளில் தமிழ் சொற்கள் :
Saturday 4th of August 2012 07:16:38 PM

கனடாவில் பார்லிமென்ட் இல் ராதிகா சிற்சபேசன் உள்ளிட்ட தமிழர்களை உறுப்பினர்களாக நியமித்து கனடிய அரசு தமிழர்களை கௌரவித்து உள்ளது. அதனை அடுத்து டொரோண்டோ நகர வீதிகளில் ஏனைய விளம்பரப் பலகைகள் தமிழ் சொற்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. கண்களுக்& [மேலும்]

என்னமா அசத்துகின்றனர் இந்த தெரு பல் வைத்தியர்கள்
Friday 3rd of August 2012 05:25:34 PM

இந்தியாவில் உள்ள தெருக்களில் சோதிடர்கள், திருத்த வேலையாட்கள் ஆகியோரின் சேவைகளை பெற முடிகின்றமையைப் போல பல் வைத்தியர்களின் சேவையையும் பெற முடிகின்றது.

அங்கீகாரம் பெற்ற பல் வைத்தியர்களை [மேலும்]

நீர்யானையின் முதுகில் என்னமா சவாரி செய்யுது இந்த முதலைக்குட்டி!
Friday 3rd of August 2012 05:26:16 PM

நீர்யானையின் முதுகில் சவாரி செய்யுது இந்த முதலைக்குட்டி!நீர்யானையின் முதுகின் மேல் தைரியமாகவும், சந்தோஷமாகவும் முதலைக்குட்டி ஒன்று சவாரி செய்யும் அழகினைக் காணலாம்.

மேலும்]

ஆப்பிரிக்காவில் காணக்கூடிய அரிய காட்சிகள்
Friday 3rd of August 2012 05:27:19 PM

ஆப்பிரிக்காவில் காணக்கூடிய அரிய காட்சிகள்.

ஆப்பிரிக்காவில் காணக் கூடிய மிக அரிதான காட்சிகளின் புகைப்படத் தொகுப்பு.

மேலும்]

Gottingen நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வு.
Thursday 2nd of August 2012 10:39:44 AM

1983 யூலை 23 தாயகத்தில் தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க தமது உடமைகளையும் இழந்து துடித்த நாள். இந்நாளை நினைவுபடுத்தியும் மற்றும் தமிழர்கள் மீது சிங்கள அரசு தொடுக்கும் இனவழிப்பை & [மேலும்]

பாதுகாப்புக் கருத்தரங்கு சிறிலங்காவின் அழைப்பை பெரும்பாலான நாடுகள் புறக்கணிப்பு
Thursday 2nd of August 2012 10:36:18 AM

சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதில் பங்கேற்பதாக 29 நாடுகளே உறுதி செய்துள்ளன.‘இறுதியான அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி‘ என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா இர&# [மேலும்]

கிழக்கில் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் பாரிய தேடுதல் நடவடிக்கைக்கு ஆயத்தம்
Thursday 2nd of August 2012 10:37:57 AM

கிழக்கில் சிறிலங்கா காவல்துறையும் சிறிலங்கா இராணுவமும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றுக்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆயுதக்குழ [மேலும்]

இத்தாலியில் நடைபெற்ற "தமிழ் - மறுக்கப்பட்ட அடையாளம்" மாநாடு.
Thursday 2nd of August 2012 10:34:38 AM

"தமிழ் - மறுக்கப்பட்ட அடையாளம்" எனும் மாநாடு சனிக்கிழமை 28 ஆடி Palazzo delle Aquile - Sala delle Lapidi யில் தமிழ் இளையோர் அமைப்பினாலும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையினாலும் ஒழுங்கு செய்யப்பட்டது.Palermo வில் உள்ள வெளிநாட்டவர்களில் தமிழர் தான் அதிகமாக உள [மேலும்]

12வது நாளில் உண்ணாவிரதம், சிவந்தனின் நிலை என்ன?
Wednesday 8th of August 2012 08:49:18 AM

இன்றுடன் 02.08-2012ம் திகதியுடன் 12ம் நாளில் சிவந்தனின் உண்ணாவிரதம் தொடர்கின்றது. உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. நேற்று தண்ணீர் அருந்தும்பொழுது வாந்தி எடுத்து மிகவும் ச&# [மேலும்]

சோர்வுற்ற நிலையிலும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்கிறது.
Thursday 2nd of August 2012 09:30:11 AM

பதினொருநாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் திரு. கோபி சிவந்தனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இருப்பினும் இப்போது அதிகளவு மக்கள் அவரை சந்தித்து உரையாடுவதற்காக ஸ்ரற்போர்ட் தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் அவ [மேலும்]

Page 1 2
 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark