Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

பிரான்ஸ் சுதந்திர தின கலவரம்!

Sunday 16th Jul 2017 18:26 PM

897 கார்கள் கொளுத்தப் பட்டன!!

பிரான்ஸ் சுதந்திர தின கலவரம்! 897 கார்கள் கொளுத்தப் பட்டன!!
14 ஜூலை, பிரான்ஸ் நாட்டின் சுதந்திர தினமாக கொண்டாடப் படுகின்றது. பிரெஞ்சு பூர்ஷுவா புரட்சி தொடங்கியதைக் குறிக்கும் பாஸ்டில் சிறையுடைப்பு சம்பவம் காரணமாக இது "பாஸ்டில் தினம்" என்றும் அழைக்கப் படுகின்றது. அன்றைய தினம், நாடு முழுவதும் அரச எதிர்ப்பாளர்கள் ஆர்பாட்டம் செய்துள்ளனர். மொத்தம் 897 கார்கள் கொளுத்தப் பட்டதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.