Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

படித்ததில் பிடித்தது

பகிரங்கமாக சவாலை ஏற்க்கத்தயாரா?..புலோலியூரன் யோஜீசன்

Monday 17th Jul 2017 18:09 PM

உரையாடியது நான்தான் குரல் என்னுடையதில்லை

பகிரங்கமாக சவாலை ஏற்க்கத்தயாரா?

உரையாடியது நான்தான் குரல் என்னுடையதில்லை – நிரூபித்தால் பதவி விலகுவேன்!!! - செய்தி.

பொய் சொன்னால் பொருந்தாமல் சொல்லணும். அப்பத்தான் இந்த வ*******கு விளங்காது எண்டு நினைச்சிருப்பாரோ?!

இன்னும் பெரிதாய் நான்தான் குரல் வளர வாழ்த்துக்கள்.
......................................................
பிற்குறிப்பு.: எனது தமிழ் நண்பர் ஒருவரின் மகன் Sound, Voice & Voice Analysis இத்துறையோடு சார்ந்த Eng.க பிரபலமான RTL தொலைக்காட்சி நிறுவனத்தில் Picassoplatz 1 50679 Köln, Germany முகவரியில் வேலைசெய்பவர்.

பா. உறுப்பினரே ! இந்தப்பையன் என்ன செய்திருப்பான் என நான் சொல்லாமல் உமக்கு விளங்கியிருக்கும்.Voice Analysis ல் முடிவு எப்படி இருக்கும் என்பதும் உமக்குத்தெரியும்.

உங்களுடைய சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். முதலில் நிரூபித்தால் பதவி விலகுவேன், 24 மணிநேரத்துள் என கையொப்பமிட்டு சபாநாயகரினூடாக உறுதிப்படுத்திய கடிதத்தை தாருங்கள்.(இல்லையேல் அதுவும் நான் சொல்லவில்லை என்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்).

உங்கள் கடிதம் கிடைத்த மறுகணம் உத்தியோகபூர்வமாகவும் சட்டரீதியாகவும் உறுதிப்படுத்தி Voice Analysis(Incl. EGG, Strobe, Vocal trac, etc...) நாங்கள் வெளியிடுகிறோம். பகிரங்கமாக சவாலை ஏற்க்கத்தயாரா?