Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

லஞ்சம் - கொலை மிரட்டல்! - மோடிக்கு சத்யராஜ் மகள் கடிதம்

Monday 17th Jul 2017 02:25 AM

திவ்யா கூறியிருப்பதாவது:

 

கடந்த வாரம் சில வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் பிரபல மருத்துவரும், நடிகர் சத்ய ராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது. அதைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது.

இது குறித்து திவ்யா கூறியிருப்பதாவது: அமெரிக்காவை சேர்ந்த ஆண், பெண் மற்றும் இந்தியர் ஒருவர் என் கிளினிக்கிற்கு வந்து தங்கள் நிறுவனத்தின் மருந்துகளைப் பரிந்துரைக்குமாறு கூறினார்கள். அவை, மல்டி வைட்டமின் மற்றும் கொழுப்புச்சத்தை குறைக்கும் மருந்துகள். அந்த மருந்துகளில் வைட்டமின், ஓவர் டோஸாக இருந்தது. இதனால் கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் அவற்றை நான் பரிந்துரைக்க மறுத்து, என்னை நம்பி வருபவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றேன். அவர்கள் எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர்.

இந்தியர்கள் எப்போது இதுபோன்று அக்கறையுடன் நடக்கத் துவங்கினீர்கள். இந்தியா விலுள்ள பல அரசியல்வாதிகளை எங்களுக்குத் தெரியும். வெளிநாட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்றுகூட இந்தியர்களுக்கு தெரியவில்லை என்றனர். இந்தியாவுக்கே வந்து இந்தியர்களை தரக்குறைவாக பேசியது அதிர்ச்சி அளித்தது என்றார் திவ்யா.

இதைத் தொடர்ந்து திவ்யா, இன்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். அதில், இந்த வகையான அங்கீகரிக்கப்படாத, அபாயகரமான மருந்துகளை தடை செய்யும்படி கேட்டுக் கொண்டார். கூடவே, நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவுகள் குறித்தும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசிரத்தைகள் குறித்தும், நுழைவு தேர்வில் நடக்கும் அநீதிகள் குறித்தும் எழுதியுள்ளார்.

To: Our Honorable Prime Minister of India.

Subject: Has money overtaken humanity??

Respected Sir,

Thank you for giving us a platform for expressing ourselves. Medicine should be responsible for saving lives and empowering health, but it is unfortunately turning into an ugly monster. I am a Nutritionist from Tamil Nadu. A few weeks ago, pharmaceutical manufacturers from the US met me at my clinic and tried to convince me to prescribe their multivitamin, weight gainer and fat burner to my patients. After going through the list of ingredients, I discovered that their supplements had harmful ingredients and steroids which could lead to health problems like hypervitaminosis, blurred vision and liver malfunction in the long run.When I refused to prescribe their supplements they first tried to bribe me and when that didn't work, they threatened me stating that they are staying at a minister's residence in India and are very well connected politically . The foreigners also claimed that Indian doctors do not care about scientific validity and several therapists in India were willing to prescribe their supplements. At this point, I asked them to leave as no one should have the audacity to come to our country to market their products and then criticize us and speak of Indian doctors with such disrespect. Indian doctors are among the most respected in the world and med ical breakthrough in India is helping tons of patients .They raised their voices and spoke about their political connections again and left my clinic which I took to be a threat for not doing as they wanted, and had likely expected me to. I have sent you an attachment of the ingredient list and product details.Sir, there are NGOs and organizations that help people of every persuasion when they are in need. Unfortunately there is no strong network that protects people from medical negligence. As a therapist I feel there is a larger issue here, as nothing is more important than human life. Who will protect our people from unapproved and dangerous medicines that come into India? Who will protect the middle class man when he is made to do blood tests, MRI and scans when it is not necessary? Why should a poor girl from Madurai continue to remain in the hospital even after she had completely recovered??? Why is there a delay in diagnosis and inadequate communication??Why should patients be treated like revenue generating machines? Why is it that an intelligent student does not get admission in a medical college because he cannot pay fifty lakhs? How will our country have intelligent and ethical doctors who are not materialistic if admissions are based on money and not merit??? Has money overtaken humanity?
evaluation techniques.Sir, this is a vicious circle, I don't think any NGO or organization by itself can solve this crisis. You have been an out standing leader who has done a lot to boost the welfare of your people. I request you to please instruct the concerned authorities to ensure that unapproved and inferior medicines do not enter our country. We desperately need a more transparent and ethical health care system along with stringent penalties for medical malpractice. I believe it is important to create a nation where the common man does not feel threatened to enter a hospital...India should be a country where every parent is able to get safe and riskfree medication for their children and every daughter should feel confident when she is taking her parents to a hospital for a master health checkup. Thank you for your time and patience, I sincerely hope you will address the issues I have mentioned in this letter.

Yours sincerely
Divya Sathyaraj
Nutritionist.