Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

கனடா கந்தசாமி ஆலய நிர்வாகசபையினரின் அவசர வேண்டுகோள்.

Sunday 16th Jul 2017 06:12 AM

Urgent request for Canada's Temple Administrators

கனடா கந்தசாமி கோவிலின் கட்டுமான பணிகள் சிறப்பாக நடந்துவருகிறது. இந்த ஆலயம் மிக நுட்பமான முறையில் அனைத்து அரசாங்க உத்தரவுகளையும் பெற்று கட்டுமான பணிகள் நடைபெறுகின்றது. ஆலயத்தின் கட்டுமான தொகையான 7.5 மில்லியன் டாலரில் 5.5 மில்லியன் கடனாக பெற்றுள்ளோம் மீதம் 2 மில்லியன் அவசர தேவையாக உள்ளது.

தற்போது 60சதவீதம் ஆலய கட்டுமான பணிகள் முடிவுபெற்ற நிலையில் 2 மில்லியன் ரூபாய் கிடைத்தால் மட்டுமே கோவில் பணி முழுமைபெறும். மக்கள் அனைவரும் கனடா கந்தசாமி கோவிலுக்கு தங்களால் முடிந்த தொகையை அளித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோவில் கமிட்டி சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் விருப்பமுடையவர்கள் 1 சதுரடி நிலத்தை ரூபாய் 1000 உடனடியாக கொடுத்தும் அல்லது தவனையாகவும் வேண்டலாம். ஆலயத்தில் பக்தர்களுக்கு குளியலறையுடன் கூடிய புத்துணர்ச்சி அறை மற்றும் பெரியவர்களுக்கு லிப்ட் வசதியும் செய்யவிருப்பதாக கமிட்டி தெரிவித்துள்ளது.