Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 

மேஷம்


தன்னைப் போல, பிறர் நலத்திலும் அக்கறையுள்ள மேஷ ராசிக்காரர்களே! (19.5.13 முதல் 25.5.13 வரை)

இந்த வாரம், நற்பலன் வழங்குகிற கிரகங்களாக, தன - சப்த ஸ்தான அதிபதி சுக்கிரனும், பாக்ய - சுப விரயஸ்தான அதிபதி குருவும் செயல்படுகின்றனர். இதனால், உங்களின் நடை, உடை, பேச்சு செயலில் வசீகரத்தன்மை மிகுந்திருக்கும். நண்பர், உறவினர் கூடுதல் அன்பு பாராட்டி உபசரிப்பர். சமூகத்திலும், நற்செயலால் புகழ் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் சீரான வசதி கிடைக்கும். புத்திரரின், கவனக்குறைவான செயல்களை சரிசெய்வீர்கள். சீரான ஓய்வு, உடல் நல ஆரோக்கியம் தரும். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழிலில், சில மாற்றங்களை பின்பற்றி, உற்பத்தி விற்பனையில் முன்னேற்றம் காண்பீர்கள். பெண்கள், குடும்பத்தின் பணவசதிக்கேற்ப, ஆடை, ஆபரணம் வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள், எதிர்கால படிப்பு தொடர்பாக, சிந்தனையில் தெளிவு பெறுவர்.

சந்திராஷ்டமம்:24.5.13 மாலை 5:26 மணி முதல் 25.5.13 அன்று நாள் முழுவதும்.

 
இன்றைய செய்தி - 21, மே 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark